டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. அவர் ஹிந்தியில் பல படங்கள் இயக்கி ஹிட் கொடுத்து இருக்கிறார். சமீப காலமாகி தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா தற்போது ஹிந்தியில் மீண்டும் களமிறங்க இருக்கிறார். பிரபல இந்தி நடிகர் ஹிமேஷ் ரேஷ்மையா. இசை அமைப்பாளருமான இவர், கமலின் …