நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை தேடுகிறீர்களா? அப்படியென்றால் எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய சிறந்த 10 குடலுக்கு ஏற்ற சிற்றுண்டிகளை’ பரிந்துரைத்துள்ளார். வறுத்த சன்னா, மக்கானா ஏன் ஆரோக்கியமான சிற்றுண்டிகள்? வறுத்த சுண்டல் (Roasted Chana): நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. ஜீரண ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியில்லாமல் […]