fbpx

March 31: 2024-25 நிதியாண்டு இன்றுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. நடப்பு நிதியாண்டு முடியவுள்ளதால், முந்தைய ஆண்டில் உங்கள் வரி மற்றும் முதலீட்டு திட்டங்களை மதிப்பீடு செய்யவும் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும் இதுவே சரியான நேரமாகும். அதன்படி, இதுதொடர்பாக நீங்கள் இன்றுக்குள் செய்ய வேண்டிய 10 முக்கிய பணிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

2024-25 நிதியாண்டிற்கான …