குரேஷியா தலைநகரம் ஜாக்ரெப்பில் SuperUnited Rapid and Blitz Croatia 2025 (Zagreb) போட்டியில் இந்தியா வீரர் குகேஷ், மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற கிளாசிக்கல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான டிங் லிரேனை வீழ்த்தினார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது குகேஷ். இதன் மூலம், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார். […]