தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை சூழ்ந்தவாறு ஆந்திராவுக்கு நகர்ந்து செல்லும் மிக்ஜாம் புயலின் ஒவ்வொரு நகர்வையும் 10 ரேடார் கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான, ‘மிக்ஜாம்’ புயல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களை சூழ்ந்தவாறு, …