உங்களிடம் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய், 10 ரூபாய் நாணயம் இருந்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம். வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பழைய நாணயத்தின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவு என்றாலும் அதற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாகவும், அதிக …