மணப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிந்து விடுவதாக மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி என்ற இடத்தைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் . அப்பகுதியில் …