Saqlain Mushtaq: இந்திய கிரிக்கெட் அணி உண்மையிலேயே அவ்வளவு சிறப்பாக இருந்தால், பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாட தயங்கக்கூடாது என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) சவால் விடுத்துள்ளார் . இது நடந்தால், இரண்டில் எந்தப் பக்கம் …