Indian prisoners: 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வெளிநாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களை விடுவிப்பதற்கும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கும் மோடி அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் நாடு திரும்ப வழிவகுத்தது. இந்தியாவிற்கும் வளைகுடா நாட்டிற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் …
10 thousand
Dengue: கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், 1,242 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், காய்ச்சலால் அவதிப்பட்டு …