உத்திரபிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் மாமா உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் பர்ஸா கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணா வர்மா என்பவரது மகன் விவேக் என்ற 10 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போய் …