Mukbang video: ஒரே நாளில் 100 பர்கர்கள் சாப்பிட்டு சாதனை படைத்த ஜப்பானிய முக்பாங் நட்சத்திரமும் பிரபல யூடியூபருமான யுகா கினோஷிதா, உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் Mukbang இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, YouTube போன்ற தளங்களில். Mukbang என்பது அதிக அளவிலான உணவை ஒரே மொத்தமாக சாப்பிடுவதை …