fbpx

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று புதிய மைல்கல்லை எட்டி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை (அக். 8) வரை நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் மட்டும் 40 விதமான விளையாட்டுகளில் …