fbpx

அரசாங்கம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்துவதைத் தடுக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த விதிகளைப் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். வருமான வரித் துறை பெரிய ரொக்க பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

வருமான வரிச் சட்டம், …