fbpx

Trump threat: அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சியை உருவாக்கினால், 100% வரி விதிக்கப்படும் என்றும், அவை அமெரிக்க சந்தையில் இருந்து விலக்கப்படும் என்றும், பிரிக்ஸ் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க டாலரை மாற்ற முடியாது என்பதை பிரிக்ஸ் நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மிரட்டல் தொனியில் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க …