fbpx

Jimmy Carter: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தனது 100 வது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் 39 வது அதிபரான இவர் ஒரு வருட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பிளெய்ன்ஸ், கியோர்கியாவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (டிச.,29) ல் சிகிச்சை பலனின்றி காலமானார். ஜிம்மி கார்டர் …