கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ‘ வழங்கப்படும் எனவும் அது தொடர்பாக வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி பயனுள்ள ஒருவரும் கலைஞர் […]