Bird flu: கர்நாடகா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கே பல்வேறு பண்ணைகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்கும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பிப்ரவரி 25 அன்று போபாலில் உள்ள NIHSAD ஆய்வகத்தில் உள்ள குரேகுப்பா, பல்லாரி மற்றும் சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் …