fbpx

வேலைவாய்ப்பை வழங்கும் தளமான ‘Indeed’ அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 1,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 8 சதவீதமாகும்.

பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய எடுத்த முடிவு அதன் நிறுவன கட்டமைப்பை எளிதாக்குவதற்கும், நெறிப்படுத்துவதற்கும் எடுத்த முடிவு என தெரிவித்துள்ளது. அதன் பணியாளர் எண்ணிக்கையைக் குறைப்பதன் …

கடந்த வாரம் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த கூகுள் நிறுவனம் ஆயிரம் பணியாளர்களுக்கு, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் சென்ட்ரல் இன்ஜினியரிங் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய பிரிவுகளில் பணியாற்றியவர்களுக்கு இந்தப் பணி நீக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு இமெயில் …