fbpx

Jio Freedom Offer: முகேஷ் அம்பானியின் ஜியோ தனது ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் சலுகை, ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற விரும்பும் புதிய பயனர்களுக்கு பயனளிக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சலுகையின் கீழ், ஜியோ புதிய பயனர்களிடமிருந்து நிறுவல் கட்டணத்தை வசூலிக்காது. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட …