fbpx

உரிமைத்தொகை பெற்று கொண்டவர்களில் 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 12,000 …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த தொகை கிடைத்து விட வேண்டும் என்பதால் நேற்று முன்தினம் பணிகள் தொடங்கி பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதற்கு பெண்கள் திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி சொல்லி வருகின்றனர். …