fbpx

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

அதே போல கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் …

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சந்தேகம் தீர்க்க வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் மையம் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு …

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழா இன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் …

உரிமைத் தொகைக்கு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியானவர்களின் இறுதிப்பட்டியலை தயார் செய்யும் இறுதி கட்டப் பணியில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யார் எல்லாம் பெற முடியும் ‌..?

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த …

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை …

இன்று முதல் 20-ம் தேதி வரை மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு …

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் .

இது குறித்து அமைச்சர் பெரியசாமி தனது செய்தி குறிப்பில்; 22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் …

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை  1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 24.7.2023 …

கணவரை இழந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும், மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் ‌

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இதே காலகட்டத்தில் கடற்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் …

திரிபுரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளத்தில் உள்ளதைப் போல 2 லட்சம் புதிய வேலைகள், 4 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் …