fbpx

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 103 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில அதிர்வு மதியம் 11:50 மணியளவில் (0620 GMT) ஏற்பட்டதாக USGS ஒரு …