இந்திய அஞ்சல் துறையில் தமிழக வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அஞ்சல் துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அஞ்சல் துறையில் போஸ்ட்மேன்,மெயில் கார்டு மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் ஆகிய வேலைகளுக்கு …
10th std
சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் இன்டெலிஜென்ட் ப்ரொடெக்ஷன் ஃபோர்ஸ் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி காலியாக உள்ள செக்யூரிட்டி கார்டுகளுக்கான 100 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
இந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது போதுமானது. …