மகாராஷ்டிராவில் கிரிக்கெட் பந்து பிறப்புறுப்பில் தாக்கியதில் சிறுவன் சுருண்டு விழுந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் 11 வயது சிறுவன் ஷவுரியா. இவர் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஷவுரியா, கடந்த வாரம் லோஹேகான் பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது, அவர் எதிர்முனையில் நின்ற பந்துவீசியுள்ளார். …