World Chess Championship: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 11 ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை பெறும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக உள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான …