fbpx

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழைக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. நாகப்பட்டினத்தில் …

பல்லாவரம் பகுதியில் எட்டியப்பன் தெருவில் டில்லிபாபு (56) தனது மனைவி மேனகா (50), 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். டில்லிபாபு சென்னை பகுதியில் முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள், அதே பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு பல்லாவரத்தில் இருந்து தந்தையுடன் …