fbpx

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும்  தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி  நிறுவனத்தில் காலியாக உள்ள பணி  இடங்களை நிரப்புவதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்  2859 காலி பணியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 2674 பணியிடங்கள் சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிகளுக்கும்  185 பணியிடங்கள் ஸ்டெனோகிராஃபர்  பணியிடங்களுக்கும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான  வேலைவாய்ப்பு …