அடுத்த ஆண்டு மார்ச் நடைபெறவுள்ள 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தகுதியான தனித்தேர்வர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை …