12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,800 சிறந்த மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது. 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 29,748 சிறுமிகளுக்கும், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்ற 6,052 ஆண் குழந்தைகளுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். […]