பொதுவாக பெரும்பாலானோர் தாங்கள் எடுத்த ரயில் டிக்கெட்டிற்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்ட ரயிலைத் தவறவிடுவது சாதாரண விஷயம். நாம் அனைவரும், நம் வாழ்வில் ஒருமுறையாவது, தாமதமாக வந்ததாலோ அல்லது ரயிலில் அதிகமான அவசரத்தினாலோ ரயிலில் ஏறத் தவறியிருக்கிறோம். எனவே, உங்கள் டிக்கெட் வீணாகிறதா அல்லது அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் ஏற முடியுமா? அதைப் பற்றி பார்ப்போம்.…