fbpx

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. மொபைல் போன்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், இன்னமும் பட்டன் போனை உபயோகப்படுத்துபவர்களும், போன் வந்தால் அதை அட்டெண்ட் செய்ய மட்டும் தெரிந்தவர்களும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட இலகுவாக மொபைல் போனை கையாள்கிறார்கள். இந்த வளர்ச்சியானது, வயதுக்கு மீறிக் காணக்கூடாத சில விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, …