அமெரிக்காவைச் சார்ந்த 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கும் செய்தி உலகை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சார்ந்தவர் ஆண்ட்ரியா சரோனா. இவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். மேலும் அந்தச் சிறுவனை தனது ஆசைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதன் காரணமாக கர்ப்பம் தரித்த ஆண்ட்ரியாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது தொடர்பாக அந்த 13 வயது சிறுவனின் பெற்றோர் […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள எம்.கொல்லப்பட்டியில் கட்டட மேஸ்திரியான ஞானமூர்த்தி, 39 என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இவரது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி இவர் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், 8ம் வகுப்பு படித்து வரும் நண்பரின் மகளுக்கு , வயிற்று வலி காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுமி, 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய […]