உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஹைதராபாத்தில் பல்லியா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி …