சர்வதேச ராயல் கரீபியன் பயணக் கப்பலில் இருந்த 140க்கும் மேற்பட்ட பயணிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. 2002 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நேவிகேட்டர் ஆஃப் தி சீஸ் கப்பல், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெக்சிகோ இடங்களுக்கு பயணம் செய்து வருகிறது. 3,380 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலில், 17 பார்கள், 12 […]