fbpx

Bangladesh violence: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின்போது அடக்குமுறையில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் போது சுமார் 1400 பேர் …