fbpx

உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட கேங்ஸ்டர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் …

ஒரிசா மாநிலம் கட்டாகில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒடிசா மாநில அரசு கட்டாக் நகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை விதித்தது. மகர மேளா பண்டிகையின் போது சிங்கநாத் கோயில் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் காயமடைந்த …