fbpx

எல்லையற்ற பிரபஞ்சம், பல விசித்திரமான விஷயங்களுக்கு தாயகமாக உள்ளது. மனிதனின் அறிவுத்திறன் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், பிரபஞ்சத்தின் பல மர்மங்கள் தீர்க்கப்பட்டாலும், இன்னும் பல மர்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த மர்மங்களில் ஒன்று 16 Psyche எனப்படும் கிரக துண்டு. செவ்வாய் மற்றும் வியாழன் கோளுக்கு இடையே 16 சைக் என்ற மிகப்பெரிய உலோக சிறுகோளை …