Pakistan: பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை விரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் வட மேற்கு, கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கீன் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்று காலை 30 பேர் கொண்ட தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். …