Mumbai attack: மும்பை தீவிரவாத தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்.
வருடங்கள் கடந்தாலும் இந்திய மக்கள் மனதில் ஆறாத வடுவாக மாறிப்போனது 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி. மும்பையில் கடல்வழியாக லஷ்கர் இ தொய்பா …