கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான ஜெஸ்வின். இவர் 16 வயது சிறுமி ஒருவரிடம் பாசமாக ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் சிறுமி அந்த வாலிபரை நம்பிய நிலையில், அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். …