Virus: இமயமலையில் கிட்டத்தட்ட 1700 பழங்கால வைரஸ் இனங்கள் மறைந்திருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு மைல் உயரத்தில் அமைந்துள்ள திபெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையின் பனிக்கட்டிகளில் உறைந்திருக்கும் வைரஸ் டிஎன்ஏவின் ஸ்கிராப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். காலநிலை மாற்றங்களுக்கு …