fbpx

Nepal plane crash: நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே விபத்துக்குள்ளான சௌர்யா ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் போக்காராவுக்கு சென்றுக்கொண்டிருந்தது. புதன்கிழமை திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது, …