fbpx

குஜராத்தை சார்ந்த 17 வயது சிறுமி தன்னுடைய உறவுக்கார பையனால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வீட்டில் தனியாக இருந்த 17 வயது பெண்ணை 23 வயது இளைஞர் ஒருவன் 18 முறை கத்தியால் குத்தி …