fbpx

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்ஃபோர்க் டெய்ரி என்ற பால் பண்ணையில் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.. இதில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.. எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக …