கர்நாடகாவில் மதுபானம் வாங்குவதற்கான வயது வரம்பை 18 ஆகக் குறைப்பதற்கான வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, முன்மொழியப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெறவும், 21 வயது வரம்பாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை கர்நாடக கலால் துறை மேற்கோளிட்டுள்ளது. கர்நாடக கலால் …