fbpx

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்போது வங்கிகளில் ரூ.1 கோடி வரை நிரந்தர வைப்புத்தொகை செலுத்தும் டெபாசிட் செய்பவர்கள், முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுக்க முடியும், முன்பு இந்த வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் …

பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 …