சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. சமீபத்தில் அவர் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடினார். ரஜினி நடிப்பில் கடைசியாக கூலி படம் வெளியானது.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. உலகளவில் ரூ.460 கோடி வசூலை தாண்டி உள்ளது.. இந்த படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் 3வது […]