fbpx

UPI: இந்த நவீன யுகத்தில் யாரும் பெரிய தொகையை எடுத்துச் செல்வதில்லை. அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனை பயன்பாடுகள் மூலம் ஆன்லைனில் செய்யப்படுகின்றன .மளிகைக் கடையில் ஷாப்பிங் செய்வது முதல் தெருவில் உள்ள பானிபூரி கடைகள் வரை அனைத்தும் UPI மூலம் பணப் பரிமாற்றங்களைச் செய்கின்றன.

இருப்பினும், பணம் இல்லாமல் வெளியே செல்வது …

Heavy rain: தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதை அடுத்து, தமிழகத்தில் …

Storm Trami: தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை தாக்கிய டிராமி புயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

டிராமி புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்ததுடன், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில், குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. …