fbpx

பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களில் முதன்முறையாக பத்திரிகையாளர்கள் இருவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகள் …