fbpx

Pulwama Encounter: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 3) பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச்சூடு …